003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1976 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 6, no. 20 (ஏப்ரல் 16, 1976) |
520 | : | _ _ |a இவ்விதழில் ஆரம்பத்தில் தமிழக ஆளுநர் திரு.கே.கே.ஷா அவர்கள் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய செய்தி இடம் பெற்றுள்ளது. ஏழைகளின் இன்னல்களை தீர்த்தல், சிறுசேமிப்பு, ஆளுநர் அறிவித்த செய்திகள், தமிழ்நாட்டில் வனத்துறை மேம்பாடு, தொலைபேசி வசதி, வேளாண்மை உற்பத்தியைக் பெருக்கும் புதிய முறையினைப் பற்றியும், இன்றைய உலகில் வள்ளுவம், திருக்குறளின் பெருமை, வள்ளுவர் என்னும் வள்ளல், பெண்களுக்காக ஒரு பகுதியும் காணப்படுகின்றது. இவ்வாறான செய்திகளை இவ்விதழ் கூறுகிறது. |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a தமிழரசு மலர் 6, அரசு வெளியீட்டு இதழ், தொலைபேசி வசதி, வள்ளுவன் என்னும் வள்ளல், சிறுதானியத் தயார்நிலைக் கலவைகள், அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம், செய்தியும் சித்திரமும், மாணவர் அரங்கம், பேரரசர் அக்பர் சென்னை வந்தார் |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000016 |
barcode | : | TVA_PRL_0000016 |
book category | : | தமிழரசு |
cover | : |
![]() |
book | : |